Thursday, 11 December 2008

மன்னிக்க வேண்டுகிறேன்....

அன்பர்களுக்கு வணக்கம்!
பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல.
என்ன பண்றது, என் மேற்படிப்புல கொஞ்சம் busy ஆயிட்டேன்,
ஆனா இனி எனது பதிவுகள் அடிக்கடி இடம் பெரும்.
இதை தங்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஹிஹி... உங்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.
என்னதான் இருந்தாலும் இனி என் 'அலப்பறை' யை தாங்கிக் கொள்ளத்தான் வேணும்... ஹிஹி...