Thursday 30 October 2008

அண்மையில் (28/10/2008) கொழும்பில்...






LTTE யினரால் களனிதிஸ்ஸ மின்சார சபை மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு படையினரின் மறுமொழியாய் வந்த வான வேடிக்கை....



Sunday 26 October 2008

அலப்பறையின் தீபாவளி வாழ்த்துகள்

அலப்பறை தனது ரசிகப் பெரு மக்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஹி ஹி... ஒருவரே இருந்தாலும், அவருக்காவது இது போய் சேரட்டும்.
நன்றி, வணக்கம்.



நேற்றைய காத்தான்குடி சம்பவத்தின் ஒரு கண்ணோட்டம்.

நேற்று காத்தான்குடியில் கைக் குண்டுத் தாக்குதல்....

நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் இனை குறி வைத்தே இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இனங்காணப் படவில்லை. இருப்பினும் pulsar மோட்டார் வண்டியில் வந்த இனந் தெரியாத இருவரே இதை நிகழ்த்தியதாக சுற்று வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


அலப்பறை நீதி: செய்தது யாராக இருப்பினும் ஒரு வழிபாட்டுத் தலத்தினை குறி வைத்து செய்திருப்பது மன வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இனி இதில் நின்றும் இவர்களை தவிர்ந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கூறிக் கொள்கின்றோம்.



Sunday 12 October 2008

புதிய பரிமானங்களுடன் கூடிய அலப்பறை

அன்பர்களுக்கு....

நான் மீண்டும் வந்துட்டேன்.... பல புதிய முயற்சிகளுடன்.
இன்னிலேர்ந்து நானும் எனது நண்பன் 'பாஸித்' உம் இந்த வலைப் பூவை இயக்கப் போகின்றோம்.

So, புதிய பரிமானங்களுடன் கூடிய 'அலப்பறை' ஆரம்பிக்கிறது.