வல்லவர்களும் ஆயுதங்களும்
வல்லவர்களின் கைகளில்
விளையாடும் ஆயுதங்கள்.
எட்டுத் திசைகளும்
எதிரிகளய்...
ஒவ்வொரு நொடியும்
ஒரு விதமாய்...
நிம்மதியின்றியும் கழியும்
நிமிடங்கள்.
ஆயுதமேந்தின்
அதுவே கொல்லும்!
கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.
கன்னிப் பதிவாய் எதை இடுவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். எதேச்சையாக கண்ணில் பட்டது சகோதரியின் இ மெயில். நாகரீக வளர்ச்சியை ஒரு சிறு படம் மூலம் சிறப்புற எடுத்தியம்பியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...

Murshid Ahmed இன் Coffee with Muru ஆனது Creative Commons Attribution-Non-Commercial-No Derivative Works 3.0 Unported License இன் கீழ் எழுத்துரிமை செய்யப்பட்டுள்ளது.