Sunday, 12 October 2008

புதிய பரிமானங்களுடன் கூடிய அலப்பறை

அன்பர்களுக்கு....

நான் மீண்டும் வந்துட்டேன்.... பல புதிய முயற்சிகளுடன்.
இன்னிலேர்ந்து நானும் எனது நண்பன் 'பாஸித்' உம் இந்த வலைப் பூவை இயக்கப் போகின்றோம்.

So, புதிய பரிமானங்களுடன் கூடிய 'அலப்பறை' ஆரம்பிக்கிறது.